About us
தமிழ் மொழி மூலம் தரம் 3 தொடக்கம் 9 வரையான தமிழ்,கணிதம்,ICT,வரலாறு,விஞ்ஞானம், சுகாதாரம்,குடியியல்கல்வி,செய்முறைத் தொழினுட்பம்,சங்கீதம், பரதநாட்டியம்,நாடகமும் அரங்கியலும்,புவியியல்,சைவநெறி, இரண்டாம் மொழி சிங்களம், சித்திரம் போன்ற அனைத்து வினாத்தாளினையும் மிகவும் இலகுவாக Download செய்து கொள்ள முடியும். அத்துடன் மாணவர்கள்,ஆசிரியர்கள்,குறித்த பாடங்களுடன் தொடர்புடைய அனைவரும் மிகவும் இலகுவாக Download செய்து கொள்ள முடியும்.

கருத்துரையிடுக
0கருத்துகள்